நேற்று வரை வார்த்தைகள் கூடமழைத்துளி போலத்தான்......
ஆனால் இன்றோ....
இது கோடை காலமோ என்றெண்ணிவசந்த காலத்திற்காக
காத்திருந்தேன்....
ஆனால் இப்பொழுது தான் உணர்கிறேன் நான் நிற்பதுவசந்த காலத்திற்கு வாய்ப்பே இல்லாத பாலைவனத்தில் என்று....
ஆனாலும் கூட -
உன் மீதானநம்பிக்கையின் வேர்கள் மட்டும்படர்ந்து கொண்டே இருக்கின்றது....
மிகவும் ஆழமாய்.....
Monday, October 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment