Thursday, September 25, 2008

மௌனம்


நான் மௌனமாக இருக்கின்றேன்

என்று அசட்டையாக இருந்துவிடாதே...

அந்த மௌனத்தின் உள்ளே தான்

நான் அழுது கொண்டு இருக்கிறேன்