Monday, October 20, 2008

என் நிலை

நான் நினைப்பது எதுவுமே

நடப்பதில்லை என்பதற்கு

மிக சிறந்த உதாரணமாய்

நீயும்

2 comments:

jaya said...

anaithum muthukkal

Anonymous said...

truth ma ...........