Wednesday, October 22, 2008

உண்மை

என் இறுதி ஊர்வலத்திலாவது
என்னை காதலித்தது உண்மை என்று சொல்
அந்த வார்த்தை நிச்சயம் என்னை
சொர்க்கம் கொண்டு செல்லும்

3 comments:

இலட்சியன் said...

மிக மிக ஆழமான அழுத்தமான வரிகள்

Kavipriyai said...

Thanks friend

Anonymous said...

நிறைய பேர் வாழ்க்கையில நடக்கிற நிஜம் இது